மீனுவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்க, எனக்கு வெகுநேரம் தூக்கமே
வரவில்லை. பின்பு கண்கள் மெல்ல செருக ஆரம்பித்தபோது, யாரோ கதவை
தள்ளிக்கொண்டு உள்ளே வருவது போல உணர்ந்தேன். போர்வையை விலக்கி நிமிர்ந்து
பார்த்தேன். மீனுதான் வந்து கொண்டிருந்தாள். ஜீன்ஸ், டி-ஷர்ட்டில்
மாடர்ன் தேவதையாககாட்சியளித்தாள். அவள் முகத்தில் வழிந்த கவலையை
பார்த்ததுமே புரிந்துகொள்ள முடிந்தது.
"என்ன மீனு...? இப்போ வந்திருக்க..? ஆபீஸ் போகலை..?"
"ஏண்டா.. ஃபீவர்'னா சொல்ல மாட்டியா..?" அவள் குரலில் உண்மையான கோபம் தெரிந்தது.
"லைட்டாதான் மீனு.. இப்போ சரியாயிடுச்சு... பசங்க சொன்னாங்களா..?"
"ம்ம்ம்.. மகேஷை பார்த்தேன்.. அவன்தான் சொன்னான்.. உடனே ஓடி வர்றேன்.."
சொன்ன மீனு கட்டிலுக்கு அருகே ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு
அமர்ந்தாள். தன் வலது கையை என் நெற்றியில் வைத்து தொட்டுப் பார்த்தாள்.
"சரியாயிடுச்சுன்ன..? கொதிக்குது...?"
"நேத்து ரொம்ப அதிகமா இருந்தது மீனு.. இப்போ பரவாயில்லை..."
"ம்ம்ம்.... அவ்வளவு ஃபீவர் இருந்திருக்கு.. என்கிட்டே சொல்லலை.. நேத்து
போன் பண்ணி பேசுறப்போ கூட வாயை மூடிக்கிட்டு இருந்திருக்க..?" சொன்ன மீனு
என்னை முறைத்தாள்."சொல்லி உன்னை கஷ்டப்படுத்த வேணாமேன்னு நெனச்சேன்..."
"ம்ம்... இன்னும் இப்படிலாம்பேசுறதுக்கு… உன் பல்லை உடைக்கணும்.. சரி
வா... கெளம்பு..."
"எங்கே..?"
"டாக்டருட்ட போகலாம்..."
"டேப்லட் போட்டுருக்கேன் மீனு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.."
"அது சரியாகுறது இருக்கட்டும்.. வா.. எதுக்கும் நாம போய் டாக்டரைபாத்துடலாம்..."
"சொன்னா கேளு மீனு.. டாக்டர்லாம்வேணாம்..."
"ஏன் டாக்டர்னா மெறள்ற..? ஊசி போட்டுருவாருன்னு பயமா...?"
"ஊசி போட்டா பரவாயில்லை.. இது பண்ணாத.. அது பண்ணாதன்னு ஒரே அட்வைசா இருக்கும்....."
"ம்ம்ம்ம்... நல்லது சொன்னா உனக்கு புடிக்காதே..? அப்படியே ரெண்டு
போடணும்... சாப்பிட்டாச்சா..?"
"ம்ம்ம்.. சாப்ப்பிட்டேன்.."
"பொய் சொல்லாத..?"
"நெஜமா மீனு.. ரவி பிரெட் வாங்கி வச்சிருந்தான்.. சாப்பிட்டேன்.."
மீனுவின் முகத்தில் இப்போது கோபமும், கவலையும் மறைந்து காதல் பொங்க
ஆரம்பித்திருந்தது. அவளுடைய வலது கையை எடுத்து என் கழுத்தில் வைத்துப்
பார்த்தாள். பின்னர் மார்பில்.
"எனக்கு ஒன்னும் இல்லை மீனு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிரும்..
நீ வேண்ணா ஆபீசுக்கு கெளம்பு.. நான் பாத்துக்குறேன்..."
"பரவால்லை.. அங்க ஒரு மசுரு புடுங்குற வேலையும் கிடையாது.. நான் கொஞ்ச
நேரம் இருந்துட்டுப் போறேன்.."
சொல்லிவிட்டு மீனு என் முகத்தையே காதலுடன் பார்க்க, நானும் அவளது முகத்தை
பார்க்க ஆரம்பித்தேன். மீனு என் நெற்றியில் கைவைத்து, என் தலைமயிரை
அலைந்து கொண்டிருந்தாள். நான் மாசு மருவில்லாத அவளது குழந்தை முகத்தை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ஜன்னல் வழியே ஜில்லென்று
காற்று வீச, எனக்கு குளிர்ந்தது.
"அந்த ஜன்னலை கொஞ்சம் மூடிர்றியா மீனு..? எனக்கு குளுருது.."
மீனு ஒரு வினாடி என் முகத்தையே பார்த்தாள். பின்பு எழுந்து சென்று ஜன்னல்
கதவை இழுத்து மூடினாள். திரும்பவும் சேரில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
"ரொம்ப குளுருதா..?" என்றாள்.
"ம்ம்.."
நான் சொன்னதும் மீனு பட்டென்று சேரில் இருந்து எழுந்துகொண்டாள். என்னைப்
பார்த்து சொன்னாள்.
"கொஞ்சம் தள்ளிப் படு..."
"எதுக்கு...?"
"படுன்றேன்ல..? தள்ளிப் படு.."
"உனக்கும் காய்ச்சல் வந்துடும்..."
"பரவாயில்லை வரட்டும்.... தள்ளிப் படு.."நான் தள்ளிப் படுத்துக்கொள்ள,
மீனு பட்டென்று கட்டிலில் எனக்கு அருகே படுத்துக் கொண்டாள். அவளது இடது
கையால் என் இடுப்பை இழுத்து அணைத்துக்கொண்டாள், மிக நெருக்க்கக்கமாக....
அவளது மெத்தென்ற உடல், என் உடல் முழுதும் அழுந்த, அவளது உடலில் இருந்து
கிளம்பிய நறுமணம் என் நாசியை தாக்கியது. அவள் அப்படி செய்வாள் என்று நான்
சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"இப்போ எப்படி இருக்கு குளிரு...?" என்றாள்.
"பரவால்லை மீனு.."
இப்போது மீனு தன் இடதுகாலை தூக்கி என் மேல் போட்டு இறுக்கிக் கொண்டாள்.
அவளது மென்மையான தொடை பாகம், என் தொடை மேல் பரவி வெப்பமூட்டியது.
மேலேகையையும், கீழே காலையும் போட்டுஅவள் அணைத்துக்கொள்ள, நான் அவளுக்குள்
சுகமாக அடங்கிப் போனேன்.
"இப்போ..??" கேட்டாள்.
"ம்ம்.. நல்லாருக்கு மீனு.. குளிரே தெரியலை.."
"சரி... படுத்துக்கோ.."
சொல்லிவிட்டு மீனு என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். எனக்கு அது
புது அனுபவம். இந்த இரண்டு மாதத்தில்மீனு சில முறை என்னை உதட்டில்
முத்தமிட்டிருக்கிறாள். அதுவும் மிக மென்மையாக... பஞ்சு ஒத்தடம்
கொடுத்தது போல. நான் அதற்கே கிறங்கிப் போவேன். முத்தமிட்ட போதை இறங்க
வெகுநேரம் ஆகும்.
ஆனால்.. இப்போது..? ஒரே கட்டிலில்அவளுடன் நெருக்கமாக... இல்லை.. இல்லை..
மிக நெருக்க்கக்க்க்கமாக.. அவளது பட்டு மேனியின் எல்லா பாகங்களும் என்னை
தீண்டியிருந்தன. அவளது மூச்சுக் காற்றுஎன் மார்பில் சூடாய் மோதியது.
அவளது மேனிவாசனை என் நாசிக்குள் புகுந்து கிறங்கடித்தது. அவள் மூச்சு
விடும்போது ஏறி இறங்கிய மார்புப்பந்துகள் ரெண்டும், என் நெஞ்சில் பட்டு
அழுந்த, என்னால் என் ஆண்மையை கட்டுப்படுத்துவது மிக சிரமமாகஇருந்தது.
"போ...போதும் மீனு.. எழுந்துக்கோ..."
"ஏன்..?"
"எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.."
"ஒரு மாதிரியா இருக்கா..? என்ன மாதிரியா இருக்கு...?"
"சொன்னா கேளு மீனு... வேணாம்... எழுந்துக்கோ..."
மீனு தலையை நிமிர்த்தி என்னை பார்த்தாள். குறும்பாக சிரித்தாள். என் உடலை
இறுக்கி பிடித்திருந்த பிடியை விடவில்லை. இன்னொரு கையால் நெற்றியில்
படர்ந்திருந்த என் தலைமுடியை விலக்கிவிட்டு, முத்தமிட்டாள்.
"வேணாம் மீனு.... ப்ளீஸ்...."
"என்ன 'வேணாம் வேணாம்'னு சொல்ற..?டெயிலி 'முத்தம் வேணும்.. முத்தம்
வேணும்..'னு கேட்டு அடம்புடிப்ப..? இன்னைக்கு நானே தர்றேன்... வேணாம்னு
சொல்ற..?"
"ஆமாம்... வேணான்னு சொல்றேன்ல...? எழுந்திரு..."
"அதான் ஏன் வேணாம்னு கேக்குறேன்..?"
"எனக்கு வேறமாதிரிலாம் நெனப்புபோகுது.."
No comments:
Post a Comment